நாளை வியாழன் கிழமை இந்த வருடத்தின்(2023) ஆடிப்பெருக்கு வருகிறது.
பெரிய கோவிலில் 14.5.2023 பொங்கல் வைத்து பூஜை – 2023
நமது பெரிய கோவிலில் 14.5.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு தழுவ பொங்கல் வைத்து பின் பூஜை நடைபெறும்.
மெகா உழவார பணி – 2023
வரும் ஞாயிரு 30.04.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை வரை மெகா உழவார பணி நடைபெற்று பின் பூஜை நடைபெறும்.
குல தெய்வ வழிபாடு அழைப்பிதழ் – 2023
அழகுமலை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் குல தெய்வ வழிபாடு அழைப்பிதழ்