தை பொங்கல் 2024
உழவார பணி 13-01-2024
வரும் சனிக்கிழமை 13.01.2024 காலை வழக்கம் போல் உழவாரப்பணி நடைபெற்று பின் பூஜை நடைபெறும்.
Maha Samprokshanam 2024
ஆடி 18ம் பெருக்கு
நாளை வியாழன் கிழமை இந்த வருடத்தின்(2023) ஆடிப்பெருக்கு வருகிறது.
பெரிய கோவிலில் 14.5.2023 பொங்கல் வைத்து பூஜை – 2023
நமது பெரிய கோவிலில் 14.5.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு தழுவ பொங்கல் வைத்து பின் பூஜை நடைபெறும்.
மெகா உழவார பணி – 2023
வரும் ஞாயிரு 30.04.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை வரை மெகா உழவார பணி நடைபெற்று பின் பூஜை நடைபெறும்.
குல தெய்வ வழிபாடு அழைப்பிதழ் – 2023
அழகுமலை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் குல தெய்வ வழிபாடு அழைப்பிதழ்